வரி ஏய்ப்பு: எஸ்ஐஏ விமானிக்குத் தண்டனை

வரி ஏய்ப்பு: எஸ்ஐஏ விமானிக்குத் தண்டனை

1 mins read
7b226594-ec9e-4b0e-a87b-17ee3b0751ca
-

ஆண்ட்ரு சூ செங் அய், 51, என்ற சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானி, வரு­மான வரி கட்­டா­மல் ஏமாற்­றி­னார். அவ­ரு­டைய வாடகை சொத்து விவ­ரங்­களைக் கேட்டபோது பொய்­யான ஆவ­ணங்­க­ளைத் தாக்­கல் செய்­தார்.

ஆண்ட்ரு சூ, வரு­மான வரிச் சட்­டத்­தின்­கீழ் நான்கு குற்­றச்­சாட்­டு­க­ளின் பேரில் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். அவ­ருக்கு ஆறு மாதம் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. $181,996 தொகை­யைச் செலுத்­தும்­படி அவ­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.