மகள் மீது வெந்நீரை ஊற்றிய தாயாருக்குச் சிறை

மகள் மீது வெந்நீரை ஊற்றிய தாயாருக்குச் சிறை

1 mins read
ebb9c264-ddb6-4029-ad56-a722646475f0
-

தனது மகள் நண்­ப­ரின் வீட்­டில் தங்கி உறங்­கி­ய­தற்­காக ஆத்­தி­ர­ ம­டைந்த தாயார் அவர் மீது கொதிக்­கும் வெந்­நீரை வீசி­னார்.

இத­னால் 15 வயது மக­ளுக்கு கடு­மை­யான காயம் ஏற்­பட்­டது. நேற்று ஒரு குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்ட 42 வயது தாயா­ருக்கு மூன்று வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தண்­ட­னையை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்ய தாயார் உத்­தே­சித்­துள்­ளார். இரு­வ­ரின் அடை­யா­ளங்­களும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.