தமிழவேளின் பிறந்தநாள்

தமிழவேளின் பிறந்தநாள்

1 mins read
bf3da3ad-69b2-4c28-ba3c-b820daab560b
-

தமி­ழ­வேள் கோ.சாரங்­க­பாணி அவர்­க­ளின் 120வது பிறந்­த­நாள் நினைவு போற்­றும் கட்­டுரை அருமை. இன்­றைய இளைய தலை­மு­றை­யி­னர், சிங்­கப்­பூ­ரில் புதி­தாகக் குடி­யே­றிய சிங்­கப்­பூ­ரர்­கள், இங்கு வேலை பார்க்­கும் வெளி­நாட்டு தமிழ்­மு­ரசு வாச­கர்­கள் யாவ­ருக்­கும் பய­னுள்ள கட்­டு­ரை­யாக அமை­ந்திருந்தது.

நாட்­டிற்­கும் நமது தாய்­ மொழிக்­கும் தொண்­டாற்­றிய மூத்த தலை­மு­றை­யி­ன­ரின் பங்­க­ளிப்பை எடுத்­துக்­கூ­றும் கட்­டு­ரை­கள் அவ்­வப்போது வெளி­யிட வேண்­டு­கி­றேன். நன்றி

- வீ. தமிழ்மறையான்