தமிழ்மொழி விழாவில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதற்கு எல்லாம் எங்களால் போக முடியவில்லை என்றாலும் தமிழ் முரசில் அதைப்பற்றி படித்து காணொளிகளைக் கண்டு மேலும் தெரிந்துகொள்கிறோம். அதற்கு முதலில் நன்றி. குறிப்பாக கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் போன்றவற்றிற்கு போக முடியவில்லை என்றாலும் அதில் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரிகிறது. என்னுடைய இரு பிள்ளைகளுடன் இந்தச் செய்திகளை படிக்கும்போது அவர்களுக்கும் விழாவின் நிகழ்ச்சிகளைப் பற்றி தெரிந்துகொள்ள முடிகிறது.
- சங்கீதா மது, 49

