கோவில்களில் தமிழ் முரசு

கோவில்களில் தமிழ் முரசு

1 mins read
ddedd0f2-625f-4a87-85ca-06b7a66e56df
-

தமிழ் முரசு பத்­தி­ரிக்கை முன்பு இங்­குள்ள கோவில்­களில் இல­வ­ச­மாக விநி­யோ­கிக்கப்பட்டது. முதி­யோர் மற்­றும் வசதி குறைந்­தோ­ருக்கு இது பேரு­த­வி­யாக இருந்­தது. ஆனால் இப்­போது முன்பு போல் கோவில்­களில் கிடைப்­ப­தில்லை.

எனவே தயவுசெய்து மீண்­டும் அங்­கெல்­லாம் தமிழ் முரசு கிடைக்க ஏற்­பாடு செய்­வ வேண்டும் என மிக­வும் பணி­வுடன் கேட்­டுக்கொள்­கி­றேன்.

- N.S. கணேசன்