தமிழில் பேச தயக்கம் கொண்ட என்னைபோல மாணவர்களுக்கு தமிழ் முரசின் சில செய்திகளை எளிமையாகப் படிக்க முடிகிறது. அதுமட்டுமில்லாமல் புதிய வார்த்தைகளையும் கற்றுக்கொள்கிறோம். என் தமிழ் அவ்வளவு நன்றாக இல்லை என்றாலும், தமிழில் எப்படி வாக்கியங்களை அமைக்க முடியும் என்பதை என் ஆசிரியர் தமிழ் முரசின் சில செய்திகளை உதாரணம் காட்டி கற்பிக்கிறார்.
- சரன் ஜித், 15

