கள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

கள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

1 mins read
35568156-e32b-4fdc-a822-9ae6fdaf999a
-

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சென்ற மாதம் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட 314 பெட்டிகள், 1,558 பொட்டலங்களில் இருந்த கள்ள சிகரெட்டுகள் பிடிபட்டன.

சென்ற மாதம் 18ஆம் தேதி மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரில் அச்சிகரெட்டுகள் கடத்திவரப்பட்டன. குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் ஃபேஸ்புக்கில் அத்தகவலைப் பதிவிட்டுள்ளது.