பிரதமர் லீ சியன் லூங் ஆறு நாள் அதிகாரத் துவப் பயணமாக தென்னாப் பிரிக்காவுக்கும் கென்யா வுக்கும் செல்கிறார். இன்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை இவ்விரு நாடுகளிலும் அவர் இருப்பார். கேப் டவுனில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமஃபோசாவை திரு லீ (படம்) சந்திப்பார். இரு தலைவர்களின் முன்னிலை யில் இருநாட்டு பிரதிநிதி களும் வர்த்தக வட்டமேசைக் கூட்டத்தில் பங்கேற்பர். புதன் கிழமை நைரோபி செல்லும் பிரதமர், அங்கு கென்ய
அதிபர் வில்லியம் ருட்டோவைச் சந்திப்பார்.

