தொழில்துறையில் உன்னதத்தை வெளிப்படுத்தி இருக்கின்ற, தனிச்சிறப்புமிக்க சேவை புரிந்து இருக்கின்ற 25 பேருக்கு சிங்கப்பூர் பயணத் துறை விருதுகள் 2023 வழங்கப்படடுள்ளன.
விருது பெற்றவர்களில் தனிப்பட்டவர்களும் அமைப்புகளும் அடங்குவர். பயணத்துறை கழகம் தனிசிறப்பு நல்வாழ்வு உன்னத விருது என்ற புதிய விருதை அறிமுகப்படுத்தியது.

