குடும்ப உறுப்பினர் ஒருவர்,ஒத்த பாலீர்ப்புடைய ஆண்; பெண், இருபாலீர்ப்புடையோர், திருநர், பன்முகப் பாலீர்ப்புச் சமூகம் (LGBTQ+) போன்ற வேறுபட்ட தெரிவுகளை நாடும்போது அவரைப் புரிந்துகொள்ள அல்லது சமாளிக்க சிரமப்படுபவர்கள் விரைவில் தேநீர் சந்திப்புகளில் ஆதரவுக்குழுவின் உதவியைப் பெறலாம். 'மை ஃபேமிலி மேட்டர்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த முயற்சியை 'ஓகச்சாகா' எனும் ஆலோசனை, ஆதரவுக் குழு முன்னெடுக்கிறது. 'பிங்க் டாட் எஸ்ஜி'யும் பல்வேறு சமூக குழுக்களும் இணைந்து இந்த தேநீர் சந்திப்புகளை நடத்தும்.
'எல்ஜிபிடி' குடும்பத்தினருக்கு ஆதரவு
1 mins read
-

