ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் ஆள்சேர்ப்பு

1 mins read
24d9bd61-fbb6-4e62-b36a-49f024b0472d
-

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி அதன் போட்டித் தன்மையை அதிகரிக்க போட்டி வங்கிகளுக்கு மாறாக ஆள்சேர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படுவதாக சிங்கப்பூர் வந்துள்ள அதன் ஆசியத் தலைவர் பெஞ்சமின் ஹங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளார். ஹாங் காங்கை தளமாகக் கொண்ட அவர், நான்கு போக்கு களில் வளர்ச்சியை எதிர் பார்க்கிறார். மறுபடியும் கதவு களைத் திறந்துள்ள சீனா, புவிசார் அரசியல் விளை வால் விநியோகச் சங்கிலி மாற்றங்கள், செல்வ உரு வாக்கம், மின்னிலக்க பொரு ளியல் ஆகியவை அவை.