மாடிவீட்டில் மரத்தாலான கூடம் தீயில் எரிந்து நாசம்

மாடிவீட்டில் மரத்தாலான கூடம் தீயில் எரிந்து நாசம்

1 mins read
ecc16a26-2d09-4e9a-96b5-183b76be3d51
-

ஆடம் ரோட்டில்

கேம்டன் பார்க்கில்

உள்ள வீட்டில்

2வது மாடியில் இருந்த

மரத்தாலான

கூடம் தீயில்

எரிந்து நாசமானது.

சனிக்கிழமை

சம்பவத்தில்

மேற்கூரையிலிருந்து

புகை வருவதைப்

படங்கள் காட்டின.

அங்கு வந்த தீ

அணைப்பாளர்கள்

தண்ணீரைப்

பீய்ச்சியடித்து

தீயை அணைத்த னர். இதில் யாரும் காயம் அடைய வில்லை.

தீ மூண்டதற்கான

காரணம்

தெரியவில்லை.

படம்: யூடியூப்

காணொளி