சிறுவனின் வாயில் மிளகாயை வலுக்கட்டாயமாக திணித்ததால் சிறுவனின் தொண்டைக் குழி அடைபட்டு இறந்த சம்பவத்தில் சந்தேக நபரான 37 வயது ஆடவர் முகமது அமிர் காதர் என்பவர் மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டது.
அவர் இந்தக் குற்றத்தை ஆங்கர்வேல் ரோட்டில் தனது வீட்டில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி புரிந்ததாகக் கூறப்படுகிறது.

