தை கெங் கார்டன்ஸ் பகுதியில் கடைசியாக 19 ஜூலை காலை 10 மணிக்குக் காணப்பட்ட 74 வயது திரு ஸ்டீவன் சிவதாசன் த/பெ ராமன் ராகவன் என்பவரைப் பற்றி தகவல் அறிய காவல்துறை விழைகிறது.
தகவல் அறிந்தோர் 1800-255-0000 எனும் காவல்துறையின் நேரடித் தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்ளலாம் அல்லது www.police.gov.sg/iwitness எனும் இணையப் பக்கம் வழியாகத் தெரிவிக்கலாம். அனைத்து தகவல்களும் ரகசியமாக வைத்திருக்கப்படும்.

