அக்டோபர் 3ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம்

அக்டோபர் 3ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம்

1 mins read
79dc3b07-6c09-405a-8c9a-36809b585194
சிங்கப்பூர் நாடாளுமன்றக் கட்டடத்தின் வெளித்தோற்றம் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டம் அக்டோபர் மாதம் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்குத் தொடங்கும் என்று நாடாளுமன்ற அலுவலர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்