டிசம்பர் 19 முதல் 31 வரை பிரதமர் லீ விடுப்பில் இருப்பார்

டிசம்பர் 19 முதல் 31 வரை பிரதமர் லீ விடுப்பில் இருப்பார்

1 mins read
16680d74-51b0-4584-8694-62ddbd01cda8
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரதமர் லீ சியன் லூங், டிசம்பர் 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விடுப்பில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சமயத்தில், டிசம்பர் 19ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் தற்காலிக பிரதமராகச் செயல்படுவார்.

டிசம்பர் 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தற்காலிக பிரதமராகச் செயல்படுவார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்