சிஓஇ கட்டணம் அதிகரிப்பு

சிஓஇ கட்டணம் அதிகரிப்பு

1 mins read
8868292e-6837-49ba-b1be-f2b696164d79
பெரிய வகை கார்களுக்கான கட்டணம் 27.4 விழுக்காடு அதிகரித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அனைத்து வகை வாகனப் பிரிவுகளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் ஏற்றம் கண்டுள்ளது.

சிறிய வகை கார்களுக்கான கட்டணம் 22.6 விழுக்காடு அதிகரித்து $65,010லிருந்து $81,589ஆக உயர்ந்தது.

பெரிய வகை கார்களுக்கான கட்டணம் 27.4 விழுக்காடு அதிகரித்து $85,010லிருந்து $112,000ஆக ஏற்றம் கண்டது.

சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் $67,599லிருந்து $68,001ஆக அதிகரித்தது.

மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் $9,114லிருந்து $9,309ஆக உயர்ந்தது.

பொதுப் பிரிவுக்கான கட்டணம் $106,388லிருந்து $109,004ஆக ஏற்றம் கண்டது.

குறிப்புச் சொற்கள்