இறந்தவரின் உறவினரைத் தேடும் காவல்துறை

இறந்தவரின் உறவினரைத் தேடும் காவல்துறை

1 mins read
869d49db-66b4-4655-9820-bba8f5448f77
இறந்த திரு எஸ் சண்முகம். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

புளோக் 116, டெக் வாய் லேனில் குடியிருந்த 61 வயது திரு எஸ் சண்முகத்தின் உறவினர்களைக் காவல்துறை தேடி வருகிறது.

திரு சண்முகம் பிப்ரவரி 2ஆம் தேதி காலமானார். இவரது உறவினர்கள் குறித்த தகவலை காவல்துறை அவசரத் தொடர்பு எண் 1800-255-0000 வழியாகத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணைய முகவரிக்குத் தகவல் தெரிவிக்கலாம்.

காவல்துறைக்கு வரும் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்