தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

55 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கான மசேநி பங்களிப்பு விகிதம் உயர்த்தப்படும்

1 mins read
823afe47-ea4c-4722-90ec-d880b285241a
மத்திய சேம நிதி பங்களிப்பு விகிதங்கள் கூடுதலாக 1.5 விழுக்காட்டுப் புள்ளிகளாக அதிகரிக்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2025ஆம் ஆண்டில், 55 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டோருக்கான மத்திய சேம நிதி பங்களிப்பு விகிதங்கள் கூடுதலாக 1.5 விழுக்காட்டுப் புள்ளிகளாக அதிகரிக்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

வயதான ஊழியர்களுக்கான முத்தரப்பு பணிக்குழுவின் பரிந்துரைகளுடன் இது ஒத்துப்போகிறது.

குறிப்புச் சொற்கள்