நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறும். நாள்தோறும் பொதுவாக கூட்டம் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கும் என்றும் உறுதியான நேரத்தை நாடாளுமன்றத்தின் இணையத் தளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்றும் நாடாளுமன்ற அலுவலர் பிப்ரவரி 16ம் தேதி தெரிவித்தார்.
பிப்ரவரி 26 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டம்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
16 Feb 2024 - 7:02 pm
1 mins read
குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்
