இஸ்தானாவில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்

இஸ்தானாவில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்

1 mins read
6d314ab8-f5bd-45d3-8991-de5d33df2adf
அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவரது துணைவியார் ஜேன் இட்டோகியும் விருந்தினர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4

பிரதமர் லீ சியன் லூங்கும் அமைச்சரவை உறுப்பினர்களும் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25ஆம் தேதி இஸ்தானாவில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சியை வழிநடத்தினார்கள்.

பிற்பகல் 3.45 மணி தொடங்கிய அந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 3,000 விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

அடித்தள, சமூகத் தலைவர்கள் சமூகத்திற்குக் காட்டிய அர்ப்பணிப்புக்காகவும், அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் நன்றிதெரிவிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்