புரோபர்ட்டிகுருவுக்கு 4வது காலாண்டில் $1.1 மில்லியன் நிகர லாபம்

சொத்து விற்பனைத் தளமான ‘புரோபர்ட்டிகுரு’ டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டில் $1.1 மில்லியன் நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

இது, ஒரு வருடத்திற்கு முந்தைய $5.2 மில்லியன் நிகர நட்டத்திலிருந்து மீண்டு வந்துள்ளதைக் காட்டுகிறது. மேலும் இரண்டாவது காலாண்டாக அது லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

2022 நிதியாண்டின் 4வது காலாண்டின் $40.1 மில்லியன் வருவாயிலிருந்து இந்த காலாண்டின் வருவாய் 3.5 விழுக்காடு அதிகரித்து $41.5 மில்லியனை அது ஈட்டியுள்ளது.

வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் நீண்டகாலச் சொத்துகளின் மதிப்பு ஆகியவை நீங்கலாக கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் $503,000லிருந்து $8.9 மில்லியனுக்கு வருவாய் கூடியுள்ளது என்று மார்ச் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட புரோபர்ட்டிகுரு நிதி நிலை அறிக்கை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!