இவரது உறவினருக்கு அழைப்பு

இவரது உறவினருக்கு அழைப்பு

1 mins read
16770f24-3644-47dc-b7df-5156ad8ded02
நனோகுராக் வீரப்பன் - படம்: சிங்கப்பூர் காவல்துறை

கிரேஸ் லாட்ஜ் தாதிமை இல்லத்தில் வசித்த 62 வயது நனோகுராக் வீரப்பன், மார்ச் 1ஆம் தேதி காலமாகி விட்டார். அவரது உறவினர்கள் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்  கொள்ளப்படுகின்றனர்.

திரு நனோகுராக் பற்றி விவரங்களை அறிந்தவர்கள் 1800-255- 0000 எனும் காவல்துறையின் நேரடி தொலைபேசி எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness எனும் இணையப் பக்கம் மூலம் அவரது விவரங்களைத் தெரிவிக்கலாம். பெறப்படும் தகவல்கள் அனைத்தும் மிகவும் ரகசியமாக வைத்திருக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்