நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டம் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்குக் கூடும் என்று நாடாளுமன்ற அலுவலர் வியாழக்கிழமை (மார்ச் 21) அறிவித்தார்.
ஏப்ரல் 2ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம்
1 mins read
சிங்கப்பூர் நாடாளுமன்றக் கட்டடம் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்