14 வயது ஷான் சுரேஷை காணவில்லை

14 வயது ஷான் சுரேஷை காணவில்லை

1 mins read
72c6416c-291e-4833-85ec-fc113fb950b9
பதினான்கு வயது ஷான் சுரேஷ் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் கடைசியாகக் காணப்பட்டார். - படம்: காவல்துறை

பதினான்கு வயது ஷான் சுரேஷ் எங்கு இருக்கிறார் என்பது குறித்த விவரங்களைக் காவல்துறை கோருகிறது. எண் 9 செண்டுல் கிரசென்ட்டில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) இரவு 10 மணியளவில் அவர் கடைசியாகக் காணப்பட்டார்.

தகவலறிந்தோர் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம், அல்லது www.police.gov.sg/iwitness எனும் இணையப் பக்கத்தில் விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.

அனைத்து தகவல்களும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்