முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரானிய வான்வெளியைத் தவிர்க்கும் எஸ்ஐஏ, ஸ்கூட்

1 mins read
2c255253-bff7-44f7-b0f8-e2568fdce288
பாதுகாப்பு கருதி ஈரானிய வான்வெளியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானங்கள் பறக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரானிய வான்வெளியைத் தவிர்க்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் முடிவெடுத்துள்ளன.

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்‌ரேல் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு கருதி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானங்கள் அவ்வழியாகப் பறக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்