ஜூலை 2ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம்

ஜூலை 2ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம்

1 mins read
fd44ce65-b444-435b-90c4-ce24a884d871
சிங்கப்பூர் நாடாளுமன்றக் கட்டடம் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூலை மாதம் 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று நாடாளுமன்ற அலுவலர் ஜூன் 20ஆம் தேதி அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்கூட்டம்நாடாளுமன்ற உறுப்பினர்கள்