தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம்

1 mins read
caac6bb0-3599-4a3d-b048-4b798e7018d4
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் 16வது பொதுக்குழுக் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) நடத்தவிருக்கிறது.  - படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் / ஃபேஸ்புக்

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் தனது 16வது பொதுக்குழுவை ஆகஸ்ட் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சையத் ஆல்வி சாலையிலுள்ள நந்தனாஸ் உணவகத்தின் மேல் தளத்தில் நடத்தவிருக்கிறது. அனைவர்க்கும் நண்பகல் உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்