தமிழ்நாடு

தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான சோஹோ நிறுவனம் கும்பகோணத்தில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையத்தைத் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

கும்பகோணம்: டெல்டா மாவட்டங்களின் தகவல் தொழில்நுட்ப மையமாகக் கும்பகோணம் மாறுகிறது. தமிழ்நாடு அரசு

15 Jan 2026 - 7:55 PM

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, மதுரையின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வியாழக்கிழமை (ஜனவரி 15) காலை உற்சாகத்துடன் தொடங்கியது.

15 Jan 2026 - 6:51 PM

தமிழகத்தில் டிட்வா புயல், கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.111.96 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடபட்டுள்ளது.

15 Jan 2026 - 5:46 PM

அழகுக் கைவினைகள் நிறைந்த கல்யாணி கோபாலின் (ஆக இடது) வீட்டில் ‘பொங்கல் கொலு’வை அமைக்க அவருக்கு நண்பர்களான பிரபாவதி சிங்காரம் (நடுவில்), புவனேஷ்வரி மங்களேஷ்வரன் ஆகியோர் உதவுகின்றனர். இறை, இயற்கை, உழவு ஆகியவற்றைப் போற்றுவது இதன் நோக்கம் என அவர்கள் கூறுகின்றனர்.

15 Jan 2026 - 8:00 AM

மேலப்பாளையத்தைச் சேர்ந்த அமீர் என்பவரும் ரத்ன பாலா என்பவரும் கைத்துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டனர்.

14 Jan 2026 - 8:32 PM