சிங்க‌ப்பூர்

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தப் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் 1,014 கிராம் எடையுள்ள கஞ்சா அந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 $30,000 மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற மலேசிய பெண்கள் இருவர் சிங்கப்பூரில் கைது

சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச்சாவடி வழியாக கஞ்சா கடத்த முயற்சி செய்த இரண்டு மலேசியப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 19...

டெங்கிக்காக அவர் சிகிச்சை பெற்றபோது அவரது வார்டில் இருந்த அனைத்து நோயாளிகளும் தற்போது இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் (படம்) தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கோப்புப்படம்

டெங்கிக்காக அவர் சிகிச்சை பெற்றபோது அவரது வார்டில் இருந்த அனைத்து நோயாளிகளும் தற்போது இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் (படம்) தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கோப்புப்படம்

 கொரோனா, டெங்கி - இரு கிருமித்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் மாது

கொரோனா, டெங்கி என இரு கிருமித்தொற்றுகளால் ஒருவர் பாதிக்கப்படுவது மிக அரிது என்று நிபுணர்கள் குறிப்பிட்டாலும் சிங்கப்பூரில் 57 வயது மாது ஒருவருக்கு...

காக்கி புக்கிட் ரோட்டில் இருக்கும் லியோ தங்குவிடுதியில் தங்கியிருந்த பங்ளாதேஷ் ஊழியர் ஒருவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த விடுதி கிருமிநாசினிகள் கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 ‘கொவிட்-19: சிங்கப்பூரில் கவலைக்கிடமான நிலையில் பங்ளாதேஷ் ஊழியர்’

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர்கள் ஐவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு...

கோப்புப்படம்: எஸ்டி

கோப்புப்படம்: எஸ்டி

 குடும்ப வருவாய் கூடியது

சிங்கப்பூரின் குடும்ப வருவாய் சமமின்மை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட இருபதாண்டுகள் காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததாகவும் குடும்பங்களின் இடைநிலை வருவாய் 5.6...

சாங்கி விமான நிலையத்தில் உள்ள சில்லறைக் கடைகள், சேவை நிலையங்கள்  ஆறு மாதங்களுக்கு தங்களுக்கான வாடகையில் பாதியைச் செலுத்தினால் போதும். படம்: எஸ்டி, குவா சீ சியோங்

சாங்கி விமான நிலையத்தில் உள்ள சில்லறைக் கடைகள், சேவை நிலையங்கள் ஆறு மாதங்களுக்கு தங்களுக்கான வாடகையில் பாதியைச் செலுத்தினால் போதும். படம்: எஸ்டி, குவா சீ சியோங்

 சாங்கி விமான நிலையத்திலுள்ள கடைகளுக்கு 50% வாடகைக் கழிவு

சாங்கி விமான நிலையத்தில் உள்ள சில்லறை விற்பனை, உணவுக் கடைகள், சேவை நிலையங்கள் இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு தங்களுக்கான...

ஜூரோங் பலதுறை மருந்தகத்தில் பணியாற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு பல்வேறு சமயக் குழுக்களும் சேர்ந்து நேற்று மதிய உணவுப் பொட்டலங்களை வழங்கின. படம்: திமத்தி டேவிட்

ஜூரோங் பலதுறை மருந்தகத்தில் பணியாற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு பல்வேறு சமயக் குழுக்களும் சேர்ந்து நேற்று மதிய உணவுப் பொட்டலங்களை வழங்கின. படம்: திமத்தி டேவிட்

 உணவும் பாராட்டுக் குறிப்பும்: பலதுறை மருந்தக ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

கொரோனா கிருமித்தொற்றைத் தடுப்பதில் முதல்நிலை மருத்துவ ஊழியர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் முயற்சியில் பல்வேறு...

‘எமது வளரும் நிறுவனங்களுக்குக் கைகொடுத்தல் (ஹோப்)’ என்ற இந்த நிதிக்காக கோல்டுபெல், ஏப்ரிகாட் கேப்பிட்டல், ஹோ லீ, பேரடைஸ், சிங் லின், சாயில்பில்டு ஆகிய ஆறு குழுமங்கள் கைகோத்துள்ளன. படம்: எஸ்டி

‘எமது வளரும் நிறுவனங்களுக்குக் கைகொடுத்தல் (ஹோப்)’ என்ற இந்த நிதிக்காக கோல்டுபெல், ஏப்ரிகாட் கேப்பிட்டல், ஹோ லீ, பேரடைஸ், சிங் லின், சாயில்பில்டு ஆகிய ஆறு குழுமங்கள் கைகோத்துள்ளன. படம்: எஸ்டி

 சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ $5 மி. ‘நம்பிக்கை’ நிதி

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் குறுகிய காலக் கடன் வழங்கும் விதமாக சிங்கப்பூரின் ஆறு வர்த்தகக் குழுமங்கள்...

கிருமித்தொற்று தொடர்பான செலவுகளைச் சமாளிக்கும் பொருட்டு ஒவ்வொரு சமூக சேவை அமைப்புக்கும் $3,000 உதவித்தொகையை அரசு வழங்கும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவித்துள்ளார். படம்: எஸ்டி

 சமூக சேவை முகவைக்கு $3,000

கிருமித்தொற்று தொடர்பான செலவுகளைச் சமாளிக்கும் பொருட்டு ஒவ்வொரு சமூக சேவை அமைப்புக்கும் $3,000 உதவித்தொகையை அரசு வழங்கும் என்று சமுதாய, குடும்ப...

 ‘நிலைத்தன்மை தொகுப்பை நல்ல முறையில் பயன்படுத்துக’

கொரோனா கிருமித்தொற்றினால் வர்த்தகங்களில் ஏற்பட்ட பின்னடைவைச் சரிக்கட்ட, வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று...

கொவிட்-19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் இருக்கும் ஐந்து சிங்கப்பூரர்கள் இரு வாரங்களுக்குப் பிறகு நல்ல உடல்நிலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. படம்: ஏஎஃப்பி

 சொகுசுக் கப்பலில் சிங்கப்பூரர்கள் நலம்; இரு ஜப்பானியர் மரணம்

கொவிட்-19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் இருக்கும் ஐந்து சிங்கப்பூரர்கள் இரு வாரங்களுக்குப் பிறகு நல்ல...