விடியலை நோக்கிக் காத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

விடியலை நோக்கிக் காத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

1 mins read

சமூகத்தோடு இணையாமல், சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் முடக்கநிலையில் சிக்கியுள்ளனர்; இதனால் மனநலப் பிரச்சினைகளுக்கும் ஆளாகி உள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும், கட்டுப்பாடுகளுக்குள் வாழ வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அந்தச் சிரமத்தைத் தவிர்க்கும் பொருட்டு ஊழியர்கள் சமூகத்தில் கலந்துறவாட அனுமதிக்கும் ஒரு முன்­னோ­டித் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அவர்கள் சந்திக்கும் இழப்புகள் மற்றும் அவர்களின் மனநிலை குறித்து ஆராய்கிறது இக்கட்டுரை.

செய்தி:

எஸ். வெங்கடேஷ்வரன்

இர்ஷாத் முஹம்மது

ப. பாலசுப்பிரமணியம்