கூடுதலாக 128 படுக்கைகள்

கூடுதலாக 128 படுக்கைகள்

1 mins read

குவோங் வாய் ஷியூ மருத்­து­வ­மனை கூடு­த­லாக 128 படுக்­கை

­க­ளு­டன் அதன் தாதிமை இல்­லப் பரா­ம­ரிப்­புச் சேவையை விரி­வுப்­

ப­டுத்­தி­யுள்­ளது.

மூப்­ப­டை­யும் சமூ­கத்தை சமா­ளிக்க எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­களில் இது­வும் ஒன்று என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மல்­லா­து, தனது ஊழி­யர்­க­ளின் உற்­பத்­தித்­தி­றனை மேம்­ப­டுத்த, அது இயந்­தி­ர மனிதர்களைப் பயன்­ப­டுத்தி வரு­கிறது.