கல்யாணக் காதல் ஒரு வரம்

கல்யாணக் காதல் ஒரு வரம்

1 mins read

தினமும் தென்றல் வீசும் திசை எதுவும் இல்லை. மகிழ்ச்சியில் தினம் தினம் திளைக்கும் குடும்பம் என்பது கற்பனை. விடியும் பகல் முடியும் வரை நெருக்கமும் இருக்கும்; மனதில் இறுக்கமும் இருக்கும். உறவுகள் உறங்கச் செல்லும்போது சண்டை சச்சரவும் உடன் வராதபடி பார்த்துக்கொள்வதே உன்னதம். புரிதல் என்பது நாம் வளர்த்துக்கொள்ளும் ஒரு நற்பண்பு. தம்பதியரிடையே இந்தப் பண்பு தொடருமாயின், நேற்று கட்டிய தாலி இன்று கழற்றிய தாலியாக மாற ஒருபோதும் வாய்ப்பில்லை. அந்த வகையில், நாலு

பேருக்கு எடுத்துக்காட்டாக வாழும் நாலு குடும்பங்களைக் கண்டு வந்தது தமிழ் முரசு.