தேர்தல்: தலைமை இவரா, அவரா

தேர்தல்: தலைமை இவரா, அவரா

1 mins read
91fef09c-bfe8-412f-b98c-fd508019613d
-

சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தல் 2025 நவம்­பர் 23ஆம் தேதிக்குள் நடக்க வேண்­டும். பிரதமர் திரு லீ தலைமையில் தான் தேர்தல் நடக்கும். பிறகுதான் திரு வோங் (வலது) பிரதமர் பொறுப்பு ஏற்பார் என்றே கவனிப்பாளர்கள் கருதுகிறார்கள்.