வாழ்க்கை வழிகாட்டியாக, துன்பகாலத்தில் ஒரு சுமைதாங்கியாக ஓயாமல் குடும்பத்திற்காக உழைப்பவர்தான் தந்தை. இன்னல்களை வெளிக்காட்டாமல் துயரங்களைப் பொருட்படுத்தாமல் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை வளர்த்தெடுக்கப் போராடும் தந்தையர் பலரின் தன்னலமற்ற தியாகங்கள் சொல்லி மாளாதவை. பிள்ளை வளர்ப்பில் ஓர் அச்சாணியாக, அவர்களுக்கு ஓர் ஆசானாக, ஆதரவாய் ஆதாரமாய் திகழ்ந்து தம் ஆயுள் முழுவதையும் அவர்களுக்காகவே அர்ப்பணிக்கும் தன்னிகரற்ற தந்தையர் நால்வரைச் சந்திப்போம்.
தன்னிகரற்ற தந்தையர், தன்னலமற்ற தியாகங்கள்
1 mins read
-

