நாளை (ஆகஸ்ட் 1) தாதியர் தினம். கொவிட்-19 கிருமித்தொற்று, இரண்டரை ஆண்டுகளாக தாதியரின் வேலை அனுபவத்தில் பெரும் சவாலாக அமைந்துள்ளது. எதிர்பார்ப்பை மிஞ்சி நம்மைப் பாதித்த கொவிட்-19, தாதியரின் குழு உணர்வையும் மீள்திறனையும் சோதித்து உள்ளது. அவர்களின் அயரா உழைப்புக்கு சமர்ப்பணமாக ஒருசில தாதியரின் கதைகளின் வாயிலாக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றது தமிழ் முரசு.
தாதிமை என்னும் புனிதம்
1 mins read

