தமிழுக்குச் சிறப்பு சேர்த்த ஆசிரியர்களைக் கௌரவித்த 'நல்லாசிரியர் விருது'

தமிழுக்குச் சிறப்பு சேர்த்த ஆசிரியர்களைக் கௌரவித்த 'நல்லாசிரியர் விருது'

1 mins read
b7394c2c-9e5d-4b6d-95e5-d3e53ef3d46b
-
Google News Preferred Icon

தொடக்கநிலை, உயர்நிலை, புகுமுக வகுப்புப் பிரிவுகளில் விருது பெற்ற ஆசிரியர்களுடன் சிறப்பு விருந்தினரான மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி (நடுவில்), தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவர் விக்ரம் நாயர் (இடமிருந்து 4வது),

கல்வி அமைச்சின் கல்வித்துறை தலைமை இயக்குநர் லியூ வெய் லி (வலமிருந்து 3வது), கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவு 1ன் துறை இயக்குநர் சின் கிம் ஹோ (வலமிருந்து 2வது) மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர்.