நாளை மறுநாள் (நவம்பர் 1) உலக நனிசைவ தினம். 'வீகன்' எனப்படும் தாவர உணவு வகைகளை மட்டும் உண்ணும் முறை நனிசைவம் (வீகனிசம்) எனப்படுகிறது. இம்முறையைப் பின்பற்றுவோர் முட்டை, பால், தேன் போன்றவற்றையும் உண்பதில்லை. இது ஆரோக்கியம் மேம்பட உதவுவதோடு சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்கின்றனர் நனிசைவர்கள். இதனால் தாம் அடைந்த நன்மையைப் பிறரும் பயன்பெறும் வகையில் சிங்கப்பூரில் முயற்சி மேற்கொள்ளும் சிலர் தங்கள் அனுபவங்களைத் தமிழ்முரசிடம் பகிர்ந்து கொண்டனர்.
தாவர உணவால் தனிப்பெரும் நன்மை
1 mins read
-

