தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்

1 mins read

 உலகெங்கும் எட்டு மில்லியன் பேர் நனிசைவர்கள் (வீகன்) என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

 நனிசைவ உணவு உடல் எடை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவு ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. இதய நோயைத் தடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 நனிசைவ உணவு, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதுடன் பலவகைகளில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு கைகொடுக்கிறது.

 நனிசைவ உணவில் எல்லாவகை சத்துகளும் இருப்பதாகக் கூறமுடியாது. தொடங்குமுன் மருத்துவரை ஆலோசித்தல் நலம்.