கொடி இடை, கார் கூந்தல், சிவந்த மேனி என்றெல்லாம் வருணிப்பதன் மூலம் அழகுக்கு வரையறை வகுத்து, அதற்குள் வருவோர் மட்டுமே அழகு எனக் கொண்டாடும் போக்கு பரவலாகப் பலரிடம் இருக்கிறது. இதற்கேற்ப திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் தோன்றும் மனங்களில் ஆழ வேரூன்றிவிட்டது. சமூக ஊடகங்களின் தாக்கத்தில் வளரும் இளைய தலைமுறையினர், தங்களை 'அழகுபடுத்துவதாக' நம்பி உடலையும் மனத்தையும் வருத்திக்கொள்வதைக் காண முடிகிறது. ஆனால் அழகு மனம் சார்ந்தது என்பதைத் தங்கள் வாழ்க்கையின் மூலம்
கலைஞர்களைப் பார்த்துப் பார்த்து, இந்த எண்ணம் விளக்கும் சிலரைக் கண்டு வந்தது தமிழ் முரசு.

