பத்தாண்டு பலனை

பத்தாண்டு பலனை

1 mins read
346985e7-3244-46b1-880e-aee35d87722a
-

இளம் தலைமுறை எழுச்சி

சென்ற ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தில் திரு லாரன்ஸ் வோங் துணைப் பிர­த­ம­ராக பதவி உயர்வு பெற்­றார். பல­ரு­டைய கவ­னத்தையும் ஈர்க்­கும் விதத்­தில் அவர் நிதி அமைச்­ச­ராக முதல்முறை வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை சீரா­கத் தாக்­கல் செய்­தார். மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைக் குழுவுக்கு அவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட இரு மாதங்களி­லேயே அவருக்கு அமைச்சரவையில் உயர் பதவி வழங்கப்பட்டது.

திரு லாரன்ஸ் வோங் தொடர்ந்து நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வரு­கி­றார். அவர் பிரதமர் அலுவலகத்தின் உத்திபூர்வ குழுவுக்கும் பொறுப்பேற்­றுள்­ளார். இதற்குமுன் இதனை மற்றொரு துணைப் பிரதமரான ஹெங் சுவீ கியட் கவனித்து வந்தார்.