புத்தாண்டில் அடைவோம்

புத்தாண்டில் அடைவோம்

1 mins read
b00992a2-c1e0-42bc-9a47-403a8e155963
-

மலேசியாவின் 10வது பிரதமராக திரு அன்வார் இப்ராகிம் 2022 நவம்பர் 24ஆம் தேதி பதவி ஏற்றார். ஏறத்தாழ 24 ஆண்டுகால இடைவிடா போராட்டத்திற்குப் பிறகு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார் திரு அன்வார். ஐக்கிய அரசாங்கத்தின் பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் இவர் மலேசியத் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் 1993ஆம் ஆண்டிலிருந்து 1998ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனவு பலித்தது