ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தோனீசியாவின் பாலித் தீவுக்குச் சென்ற சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு அங்குள்ள விமான நிலையத்தில் பாரம்பரிய நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களை திரு லீ சந்தித்துப் பேசினார். துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட் டோரும் பிரதமருடன் சென்றிருந்தனர்.
சிங்கப்பூர்-இந்திய பிரதமர்கள் சந்திப்பு
1 mins read
-

