பிரிட்டனில் ஆக அதிகமாக 70 ஆண்டு காலம் அரசியாகவும் நாட்டுத் தலைவராகவும் சேவையாற்றிய இரண்டாம் எலிசபெத் அரசியார் தன்னுடைய 96ஆவது வயதில் 2022 செப்டம்பர் 8ஆம் தேதி மறைந்தார். உலகின் மாபெரும் தலைவர்களில் ஒருவராக நினைவுகூரப்படும் அரசியாரையடுத்து அவரின் மூத்த மகனான 76 வயது சார்ல்ஸ் இங்கிலாந்தின் மன்னராகப் பொறுப்பேற்றார்.
பிரிட்டிஷ் அரசியார்

