ஷின்சோ அபே

ஷின்சோ அபே

1 mins read
9b8d85f0-99ad-47ca-aeb2-c7987709b457
-

முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே 2022 ஜூலை 8ஆம் தேதி சுடப்பட்டு மாண்டார். அப்போது அவரது வயது 67. திரு அபே முதுகிலும் மார்பிலும் சுடப்பட்டார். அவரது கொள்கைகளைப் பிடிக்காத ஜப்பானிய கடற்படை முன்னாள் உறுப்பினர் டெட்சுயா யமகாமி என்னும் 41 வயது ஆடவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டார்.