இன்னிசை அரசி

1 mins read
cbaeadc4-a75c-4709-b7a5-22f1353439f6
-

இன்னிசை அரசி என்று போற்றிப் புகழப்படும் பாடகி லதா மங்கேஷ்கர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 2022 பிப்ரவரி 6ஆம் தேதி காலமானார். அவரது வயது 92. திருமதி லதா மங்கேஷ்கர், இந்தியாவின் உயரிய விருதுகளான பாரத் ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன், மூன்று தேசிய திரைப்பட விருதுகள், திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கான தாதாசாகிப் பால்கே விருது ஆகியவற்றைப் பெற்று இந்திய திரையிசைத் துறையில் கோலோச்சியவர்.