2022 டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து இறுதியாட்டத்தில் அர்ஜென்டினா அணி வென்றது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு வாகைசூடிய இந்த அணியை வழிநடத்திய லயனல் மெஸ்ஸி சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை இரண்டாம் முறை பெற்றார். வெற்றிக் கிண்ணத்துடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு அர்ஜென்டினா மக்கள் ஒன்றுகூடி வரவேற்றனர்.
36 ஆண்டுகளுக்குப் பிறகு மகுடம்
1 mins read
-

