கொள்ளைநோயிலிருந்து மீண்டெழுந்த சிங்கப்பூர்

கொள்ளைநோயிலிருந்து மீண்டெழுந்த சிங்கப்பூர்

1 mins read
4615a37e-80c7-484c-bbbe-88967591087d
-

கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக 2020, 2021 ஆகிய ஈராண்டுகளாக பெரிய அளவில் நடத்தப்படாத தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டம் 2022ஆம் ஆண்டு விமரிசையாக நடத்தப்பட்டது. மெரினா பே மிதக்கும் மேடையில் அரங்கேறிய நிகழ்ச்சிகளைக் காண 25,000க்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டனர்.