இலங்கையில் கடந்த ஆண்டு பொருளியல் நெருக்கடியால் மக்கள் கொதித்து எழுந்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபராக இருந்த திரு கோத்தபாய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிச்சென்றார். பின்னர் அங்கிருந்து ஜூலை 14ஆம் தேதியன்று சிங்கப்பூர் வந்திறங்கினார். 52 நாள்களுக்குப் பிறகு செப்டம்பரில் அவர் நாடு திரும்பினார். பாதியிலேயே பதவி துறந்த முதல் இலங்கை அதிபர் கோத்தபாய.
காலம் துரத்தியது
1 mins read
-

