பிரிட்டிஷ் பிரதமராக ரிஷி சுனக் 2022 அக்டோபர் 25ஆம் தேதி பதவி ஏற்றார். சுமார் இருநூறு ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் பிரதமர் ஆகி இருப்பது புதிய வரலாறு. இன்ஃபோசிஸ் நிறுவனர் திரு நாராயணமூர்த்தியின் மகளை மணந்தவர் திரு ரிஷி என்பது அறிந்ததே.
திரும்பிய வரலாறு
1 mins read
-

